Tap to Read ➤

உங்களுக்கு நீங்களே WhatsApp பண்றது எப்படி?

உங்க வாட்ஸ்அப் நம்பர்ல இருந்து உங்களுக்கே மெசேஜ் அனுப்புவது எப்படி?
manju s
இந்த ட்ரிக்கை ஸ்மார்ட்போன், லேப்டாப் / பிசி வழியாக செய்யலாம்
முதலில் நீங்கள் பயன்படுத்தும் வெப் ப்ரவுஸரை ஓப்பன் செய்யவும்
பின்னர் அட்ரெஸ் பாரில் wa.me//91 என்று டைப் செய்யவும்
அதை தொடர்ந்து உங்கள் 10 இலக்க மொபைல் நம்பரை டைப் செய்யவும்
இப்போது Continue to chat என்கிற வாட்ஸ்அப் விண்டோ ஓப்பன் ஆகும்
அதிலுள்ள "Continue to Chat" என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
இப்போது உங்களுக்கான பெர்சனல் வாட்ஸ்அப் சாட் ஓப்பன் ஆகும்
அது வழியாக உங்களுக்கு நீங்களே வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பலாம்!
இதன் வழியாக போட்டோ, வீடியோ, லிங்க், டாக்குமென்ட் கூட ஷேர் செய்யலாம்!