Tap to Read ➤

வாக்காளர் அட்டை உடன் ஆதார் எண் இணைப்பது எப்படி?

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
manju s
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான எளிய வழிமுறைகள்.
உங்கள் மொபைலில் Voter Helpline என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
அதில் Voter Registration என்பதை கிளிக் செய்து லெட்ஸ் ஸ்டார்ட் என்ற விருப்பத்துக்குள் செல்லவும்.
ஆதார் உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் என்பது கட்டாயம்.
அதில் கேட்கப்படும் அனைத்து தகவலையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
கடைசியாக காட்டப்படும் 6B படிவத்தை சரிபார்த்து Confirm செய்யவும்.
அவ்வளவு தான் உங்கள் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு பணி நிறைவடைந்துவிட்டது.