Tap to Read ➤

இனி உங்க WhatsApp மெசேஜ் உங்க கண்னுக்கு மட்டும் தெரியும்! எப்படி பாஸ்?

உங்க WhatsApp மெசேஜை ஹைடு செய்ய வேண்டுமா?
manju s
உங்க வாட்ஸ்அப் மெசேஜ்களை மற்றவர் கண்களுக்கு தெரியாமல் மறைக்க வேண்டுமா?
அப்போ, இந்த சூப்பர் வாட்ஸ்அப் மேஜிக் ட்ரிக்கை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.
இந்த ட்ரிக் உங்களுக்கு தெரிஞ்சா, இனி உங்க வாட்ஸ்அப் மெசேஜ் உங்க கண்ணிற்கு மட்டுமே தெரியும்.
Swipe Up
இதை ஆக்டிவேட் செய்ய, உடனே Google chrome பிரௌசர் செல்லுங்கள்.
அங்கிருந்து, Privacy Extension For WhatsApp Web என்று டைப் செய்து சர்ச் செய்யுங்கள்.
Click Here
இந்த எக்சிடென்க்ஷனை உங்கள் லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் இல் இன்ஸ்டால் செய்யுங்கள்.
இப்போது உங்கள் வாட்ஸ்அப் லாகின் செய்யுங்கள், உங்கள் சாட் மொத்தமாக மங்கலாக்கப்பட்டிருக்கும்.
சாட் மெசேஜ்கள் எல்லாம் மங்கலான திரை போர்த்தி ஹைடு செய்யப்பட்டுவிடும்.
உங்கள் கர்ஸரை மெசேஜ் மீது வைத்தால் மட்டுமே மெசேஜ் காண்பிக்கப்படும்.
முழு டிப்ஸையும் தெரிந்துகொள்ள உடனே இந்த பதிவை முழுமையாகப் படியுங்கள்.