Tap to Read ➤

ட்விட்டர் கணக்கை டெலிட் செய்வது எப்படி?

உங்கள் ட்விட்டர் கணக்கை எப்படி டெலிட் செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
manju s
பெருந்தொகைக்கு ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க்.
ட்விட்டர் ஓனராக அதிரடி நடவடிக்கை எடுக்கும் எலான் மஸ்க்.
ப்ளூ டிக் சேவைக்கு மாதம் 8 டாலர் கட்டணம் என அறிவிப்பு.
இதற்கு தீர்வாக ட்விட்டரில் இருந்து எப்படி வெளியேறுவது என பார்க்கலாம்.
முதலில் ட்விட்டர் கணக்கை செயலிழக்கச் செய்ய வேண்டும் பின் முறையாக வெளியேற வேண்டும்.
ட்விட் கணக்கில் லாக் இன் செய்து மூன்று புள்ளி ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.
Settings and privacy என்ற விருப்பத்தை கிளிக் செய்துக் கொள்ளவும்.
Deactivate your account என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.
30 நாட்கள் மற்றும் 12 மாதங்களுக்கான விருப்பம் காட்டப்படும். இதில் ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.
அதுவரை தற்காலிகமாக உங்கள் கணக்கு தடை செய்யப்படும். பின் முழுமையாக தடை செய்யப்படும்.