Tap to Read ➤

பாஸ்வோர்ட் விபரம் தேவையில்லை.! டைரக்ட்டா WiFi உடன் இணையலாம்.!

பாஸ்வோர்ட் இல்லாமல் எப்படி WiFi உடன் இணைவது?
manju s
உங்கள் நண்பரின் WiFi உடன் இணைக்க இனி பாஸ்வோர்ட் விபரங்களை கேட்க வேண்டாம்.
மற்றவரின் ஹாட்ஸ்பாட் உடன் இணைக்கவும் இனி பாஸ்வோர்ட் கேட்க வேண்டியதில்லை.
காரணம், இனி நீங்கள் டைப் செய்து கனெக்ட் செய்ய வேண்டிய அவசியமில்லை.
உங்கள் நபரிடம் அவர் WiFi பாஸ்வோர்ட்டை கேட்பதற்கு பதிலாக இனி QR Code ஷேர் செய்ய சொல்லுங்கள்.
Click Here
அவர் WiFi விருப்பத்தை கிளிக் Share QR code என்ற விருப்பத்தை கிளிக் செய்யுங்கள்.
கனெக்ட் செய்ய வேண்டிய நபர் இந்த QR விபரத்தை ஸ்கேனை செய்தால் போதும்.
பாஸ்வோர்ட் டைப் செய்யாமல் இனி ஈசியாக WiFi உடன் இணையலாம்.