Tap to Read ➤

4G டூ 5G சீக்ரெட்! உடனே Settings-க்கு போங்க!

ஒட்டுமொத்த இந்தியாவுமே 5ஜி-க்காக காத்திருக்கிறது.. அதில் நீங்களும் ஒருவரா?
manju s
தீபாவளி பண்டிகையின் போது நாட்டில் 5ஜி சேவைகள் அறிமுகமாக உள்ளது!
ஜியோ, ஏர்டெல் & விஐ ஆகிய மூன்றுமே தத்தம் 5ஜி சேவைகளை வழங்க உள்ளன!
அதெல்லாம் சரி.. உங்க போன் 5ஜி-ஐ ஆதரிக்குமா? செக் செய்வது எப்படி?
முதலில் உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் உள்ள செட்டிங்ஸ்-க்கு செல்லவும்.
பின்னர் 'வைஃபை & நெட்வொர்க்' என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்
இப்போது 'சிம் & நெட்வொர்க்' என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்
பின்னர் Preferred Network Type என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
உங்கள் போன் 5G-ஐ ஆதரித்தால், அங்கே 2G/3G/4G/5G என பட்டியலிடப்படும்
இல்லையென்றால் 5G காணாப்படாது; அவ்வளவு தான்!