Tap to Read ➤

உங்க ஏரியாவில் "பவர் கட்" எப்போது? ஆன்லைனில் செக் செய்வது எப்படி?

என் பகுதியில் அடுத்த பவர் கட் எப்போது? போனில் செக் செய்வது எப்படி?
manju s
அடுத்து உங்கள் பகுதியில் பவர் கட் அல்லது ஷட் டவுன் எப்போதென்று தெரியவில்லையா?
இப்படி ஆன்லைனில் செக் செய்து தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்
உடனே www.tangedco.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குச் செல்லுங்கள்.
Click Here
CONSUMER INFO என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
அதிலிருந்து Scheduled Outage Information கிளிக் செய்யவும்.
Select circle என்ற விருப்பத்தில் உங்கள் பகுதியை தேர்வு செய்யுங்கள்.
அடுத்து ஏற்படப்போகும் மின்தடை நாட்கள் காண்பிக்கப்படும்.
பகுதிகளின் விபரங்கள், காரணங்கள் அனைத்தும் பட்டியல் வாரியாக காண்பிக்கப்படும்.