Tap to Read ➤

உங்க போனில் 5G சப்போர்ட் இருக்கா? செக் செய்வது எப்படி?

புதிய 5ஜி போன் வாங்கும் முன் இதை ஒரு முறையாவது செக் செய்து விடவும்!
Muthuraj Arasappan
உங்கள் ஆண்ட்ராய்டு போனை கையில் எடுக்கவும்
உங்கள் போனில் உள்ள Settings-க்கு செல்லவும்
Wi-Fi and Network விருப்பத்தை கிளிக் செய்யவும்
பின்னர் SIM and Network விருப்பத்தை கிளிக் செய்யவும்
Preferred network type என்கிற விருப்பம் தெரியும்
அதன் கீழ் ஒரு பட்டியலே இருக்கும்
அந்த பட்டியலில் 2G/3G/4G மட்டுமே இருக்கிறதா?
ஆமென்றால், உங்கள் போன் 5ஜி-ஐ சப்போர்ட் செய்யாது
மாறாக 2G/3G/4G/5G இருந்தால் சப்போர்ட் செய்யும்!