Tap to Read ➤

Aadhaar இல் மொபைல் நம்பர் மாற்றுவது எப்படி?

Aadhaar இல் மொபைல் நம்பர் மாற்றுவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
manju s
இந்தியாவில் பிரதான ஆவணமாக இருக்கும் ஆதார் கார்ட்.
ஆதார் கார்ட் இல் மொபைல் எண் மாற்றம் செய்ய எளிய வழிமுறைகள் உள்ளன.
உங்கள் அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்துக்கு செல்ல வேண்டும்.
ஆதார் புதுப்பிப்பு / திருத்தம் என்ற படிவித்தை நிரப்ப வேண்டும்.
இந்த சேவைக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும்.
படிவம் சமர்பித்த பிறகு புதுப்பிப்பு கோரிக்கை எண் (URN) வழங்கப்படும்.
இந்த URN எண்ணை வைத்து உங்கள் விண்ணப்பத்தின் நிலையை சரிபார்க்கலாம்.
மொபைல் எண் 90 நாட்களுக்குள் UIDAI தரவுத்தளத்தில் புதுப்பிக்கப்படும்.