Tap to Read ➤

உங்கள் ஸ்மார்ட்போனில் வைஃபை சிக்னல் தரத்தை எப்படி அதிகரிப்பது?

உங்கள் ஸ்மார்ட்போனில் வைஃபை சிக்னல் தரத்தை எப்படி அதிகரிப்பது? இது தான் எளிய வழி.
முதலில் உங்களுடைய ரௌட்டர் சாதனத்தை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும்.
உங்கள் ரௌட்டரை ஆஃப் செய்து, பிளக்கில் இருந்து பிரித்து 1 நிமிடமாவது தனித்து வைக்கவும்.
இப்போது மீண்டும் ரௌட்டர் இணைப்பை ஆன் செய்து ரீ-கனெக்ட் செய்யவும்.
உங்கள் ரௌட்டருக்கு இடையில் ஏதேனும் தடைகள் இருக்கலாம், இது உங்கள் சிக்னலை பாதிக்கச் செய்யலாம்.
உங்கள் போனுக்கும் ரௌட்டருக்கும் உள்ள தூரத்தைக் குறைத்து, சாதனங்களை அருகில் வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது உங்கள் போனை ரீஸ்டார்ட் செய்யுங்கள்.
இப்போது உங்கள் போனை ஆஃப் செய்து மீண்டும் ஆன் செய்து, வைஃபை இணைப்புடன் இணையுங்கள்.
இணைக்கப்பட்ட வைஃபை நெட்வொர்க்கை Forget கிளிக் செய்ய மறக்காதீர்கள்.
பின்னர் மீண்டும் உங்கள் வைஃபை பாஸ்வோர்ட்டை உள்ளிட்டு நெட்வொர்க் உடன் இணையுங்கள்.
இது உங்களின் வைஃபை சிக்னல் தரத்தைச் சற்று அதிகரிக்க உதவும்.