Tap to Read ➤

ஐபோனுக்கு வந்த ஜியோ 5ஜி.. ஆக்டிவேட் செய்வது எப்படி?

பல ஐபோன்களில் ஜியோ 5ஜி கிடைக்க தொடங்கி உள்ளது; அதை ஆக்டிவேட் செய்வது எப்படி?
Muthuraj
முதலில் உங்கள் ஐபோனில் ஐஓஎஸ் வெர்ஷன் 16.2 இருக்க வேண்டும்
இல்லை என்றால் உங்கள் ஐபோனில் இருக்கும் செட்டிங்ஸ்-க்கு செல்லவும்
அதனை தொடர்ந்து ஜெனெரல் என்கிற விருப்பத்திற்கு செல்லவும்
அங்கே சாஃப்ட்வேர் அப்டேட் என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்
அதனுள் கிடைக்கும் லேட்டஸ்ட் ஓஎஸ்-ஐ இன்ஸ்டால் செய்யவும்
இப்போது மீண்டும் உங்கள் ஐபோனில் உள்ள செட்டிங்ஸ்-க்கு செல்லவும்
பின்னர் மொபைல் டேட்டா என்கிற ஆப்ஷனை கிளிக் செய்யவும்
இப்போது  வாய்ஸ் அன்ட் டேட்டாவிற்குள் செல்லவும்
அங்கே 5ஜி ஆட்டோ என்கிற விருப்பத்தை தேர்வு செய்யவும்
கூடவே 5ஜி ஸ்டான்டலோன் என்பதையும் தேர்வு செய்யவும்; அவ்வளவு தான்!