Tap to Read ➤

Jio 5G ஆக்டிவேட் செய்வது எப்படி?

Jio 5G ஆக்டிவேட் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
manju s
ஜியோ 5ஜி சேவை தற்போது டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, வாரணாசியில் கிடைக்கிறது.
5ஜி சேவையை படிப்படியாக நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்படும் என ஜியோ அறிவிப்பு.
புதிய 5ஜி சிம் கார்ட் வாங்க வேண்டியத் தேவையில்லை. 4ஜி கார்ட் மூலமாகவே 5ஜி அணுகலை பெறலாம்.
4ஜி ரீசார்ஜ் பிளான்களின் மூலமாகவே 5ஜி அணுகலை பெறலாம்.
அனைத்து 5ஜி ஸ்மார்ட்போன் பயனர்களாலும் ஜியோ 5ஜி அணுகலை இயக்க முடியாது.
எந்த மாடல் போனை பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.
ரூ.239க்கு மேல் உள்ள ரீசார்ஜ் திட்டங்களை தேர்ந்தெடுப்பது அவசியம்.
உங்கள் 5ஜி போனுக்கு 5ஜி அப்டேட் கிடைத்துள்ளதா என்பதை உறுதி செய்வது அவசியம்.