Tap to Read ➤

முதன்முதலில் அறிமுகமான லேப்டாப், மொபைல், ஸ்மார்ட் டிவி விலை இதுதான்!

முதன்முதலாக அறிமுகமான லேப்டாப், மொபைல், ஸ்மார்ட் டிவி, கேமிங் கன்சோல், டிஎஸ்எல்ஆரின் விலை குறித்த விவரங்களை பார்க்கலாம்.
முதல் மொபைல் போன்
உருவாக்கம்: 1973 மோட்டோரோலா மாடல்: Motorola DynaTAC 8000X விலை: $4000
முதல் கேமிங் கன்சோல்
உருவாக்கம்: 1972 மேக்னோவோக்ஸ் மாடல்: Odyssey விலை: $75
முதல் ஸ்மார்ட் டிவி
உருவாக்கம்: 2007 எச்பி மாடல்: மீடியாஸ்மார்ட் எஸ்எல்760 விலை: தோராயமாக $2699
முதல் டிஎஸ்எல்ஆர்
உருவாக்கம்: கோடக் மாடல்: 1991 டிசிஎஸ்-100 விலை: $20,000
முதல் லேப்டாப்
உருவாக்கம்: டோஷிபா மாடல்: டி1100 விலை: 500,000 யென்