Sharath Chandar       Feb 20, 2024

பட்ஜெட்டில்  ராட்ஷசன்.. மிரட்டும்  Honor X9b 5G.. விலை என்ன?

6.78" இன்ச் AMOLED டிஸ்பிளே 

குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (Snapdragon 6 Gen 1)

8GB ரேம் | 12GB ரேம் 256GB UFS 3.1 ஸ்டோரேஜ்

108 MP + 5 MP + 2 MP ட்ரிபிள் கேமரா 16MP செல்பி கேமரா

மேட்ரிக்ஸ் AI கேமரா

5800 mAh பேட்டரி 35W வயர்டு சார்ஜிங் ரிவர்ஸ் சார்ஜிங் 

விலை: ரூ.25,999