Tap to Read ➤

நெத்தியடி பதில்- இந்தியாவை விட்டு வெளியேறுகிறதா Honor?

இந்தியாவில் ஹானர் வெளியேறியதாக பரவும் தகலை நிறுவனம் மறுத்துள்ளது.
manju s
இந்திய சந்தையில் இருந்து ஹானர் வெளியேறுவதாக பரவும் தகவல்.
ஒரு வருடத்திற்கு மேலாக செயலற்ற நிலையில் ஹானரின் ட்விட்டர் கணக்கு.
இந்திய சந்தையில் இருந்து வெளியேறுவதை மறுத்த ஹானர்.
ஹானர் இந்தியாவில் தொடர்ந்து செயல்படும் என்பது உறுதி.
ஹானர் செய்தித் தொடர்பாளர் Gadgets360 க்கு அளித்த தகவல்.
ஹானர் இந்தியாவில் வணிகச் செயல்பாடுகளைப் பராமரித்து வருகிறது: செய்தித் தொடர்பாளர்
இந்தியாவில் ஹானர் வளர்ச்சி தொடரும் என ஹானர் அதிகாரி அறிவிப்பு.