Tap to Read ➤

GPay Tips: சிக்கலே இல்லாமல் இருக்க இதை செய்யவும்!

Google Pay தளத்தில் எந்த சிக்கலும் இல்லாமல் எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.
manju s
பணம் செலுத்துவதில் சிக்கல்? பரிவர்த்தனை தோல்வியடைந்தது?
கணக்கில் பணம் எடுக்கப்பட்டது ஆனால் அனுப்புநர் பெறவில்லை என சிக்கலை சந்திக்கும் பயனர்கள்
டிஜிட்டல் பரிவர்த்தனையின் போது கட்டாயம் செய்ய வேண்டிய விஷயங்கள்
அதிகளவிலான தொகை அனுப்புவதற்கு முன்பு முதலில் சிறிய தொகையை அனுப்பி செக் செய்து கொள்ளவும்
பெறுநர் தனது வங்கிக் கணக்கை Google Pay உடன் இணைத்துள்ளாரா என்பதைச் சரிபார்ப்பது அவசியம்.
பண பரிவர்த்தனை வரம்பை அடைந்துவிட்டீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
உங்கள் இணைய இணைப்பு நன்றாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
Gpay பயன்பாட்டை அவ்வப்போது புதுப்பித்து கொள்வது அவசியம்.
சரியான UPI பின்னை தான் பதிவிட்டுள்ளீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.