Tap to Read ➤

ஆதார் தொடர்பாக அரசாங்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.! நோட் பண்ணுங்க.!

ஆதார் தொடர்பாக அரசாங்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.
manju s
ஆதார் அட்டை பயனர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பை அரசாங்கம் இப்போது வெளியிட்டுள்ளது
Click Here
10 வருடங்களுக்கு ஒரு முறை ஆதார் தகவல் அப்டேட் செய்யப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
இது அனைவருக்கும் கட்டாயம் என்று செய்திகள் வெளியாகின.
ஆனால், இது கட்டாயமானது இல்லை என்று கூறியுள்ளது.
ஆதார் தகவலை அப்டேட் செய்தால் ஆதார் பயன் சிறப்பாக இருக்கும் என்று UIDAI கூறியுள்ளது.
10 வருடத்திற்கு ஒரு முறை அப்டேட் செய்து கொள்வது சிறப்பானது என்று அறிவுரைக்கிறது.
ஆதார் அப்டேட் ஆன்லைன் கட்டணம் ரூ. 25 ஆகும்.
ஆதார் அப்டேட் ஆப்லைன் கட்டணம் ரூ.50 ஆகும்.
QR ஸ்கேன் மூலம் ஆதார் தகவலை ஸ்கேன் செய்து பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.