Tap to Read ➤

SBI பயனர்களுக்கு அரசு எச்சரிக்கை!

எஸ்பிஐ பயனர்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
manju s
எஸ்பிஐ பயனர்களுக்கு அனுப்பப்படும் போலி மெசேஜ்கள்
அதிகாரப்பூர்வ தகவல் போன்றே மோசடி செய்பவர்கள் மெசேஜ்
இந்த மெசேஜை உடனே டெலிட் செய்யும்படி பிஐபி கோரிக்கை
மெசேஜில் உள்ள இணைப்பை கிளிக் செய்ய வேண்டாம்
இணைப்பில் தங்கள் வங்கி விவரம், தனிப்பட்ட விவரம் கேட்கும்
பெறப்படும் மெசேஜை உற்று நோக்கி ஆராய்வது மிக அவசியம்
ஆவணங்கள் காலாவதி., புதிதாக சமர்பிக்கும்படி போலி கோரிக்கை
report.phishing@sbi.co.in-க்கு புகார் அளிக்கலாம்