Tap to Read ➤

எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகமான Google Pixel 7 சீரிஸ்..

Google Pixel 7, Pixel 7 Pro ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
manju s
கூகுள் பிக்சல் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பிக்சல் 7 சீரிஸ் இல் பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஆகிய இரண்டு மாடல்கள் இடம்பெற்றுள்ளது.
இரண்டு மாடல்களிலும் டென்சர் ஜி2 எஸ்ஓசி சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது.
6.32 இன்ச் முழு எச்டி+ OLED டிஸ்ப்ளே உடன் கூகுள் பிக்சல் 7.
6.7-இன்ச் குவாட்-எச்டி LTPO OLED டிஸ்ப்ளே உடன் கூகுள் பிக்சல் 7 ப்ரோ.
பிக்சல் 7 இல் டூயல் கேமராக்களும் பிக்சல் 7 ப்ரோவில் டிரிபிள் கேமராக்களும் பொருத்தப்பட்டிருக்கிறது.
புதிய மேக்ரோ ஃபோகஸ் ஆதரவுடன் பல்வேறு மேம்பட்ட அம்சங்கள் இதில் இருக்கிறது.