Tap to Read ➤

Google pixel 6a அறிமுகம்: உங்க பாதுகாப்புக்கு இவுங்க கேரண்டி

கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
manju s
கூகுள் பிக்சல் 6ஏ இந்தியாவில் அறிமுகம்.
கூகுள் பிக்சல் 6ஏ நிர்ணய விலை ரூ.43,999 ஆகும். கூடுதலாக சலுகையும் உண்டு.
6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட்டில் புது ஸ்மார்ட்போன்.=-
6.1 இன்ச் OLED டிஸ்ப்ளே உடன் FHD+ ரெசல்யூஷன் டிஸ்ப்ளே
பிரத்யேக பாதுகாப்பு வசதியுடன் இன்-ஹவுஸ் டென்சர் சிப் ஆதரவு.
18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 4410 எம்ஏஎச் பேட்டரி
கேமரா வைசர் ஆதரவோடு டூயல் 12 எம்பி ரியர் கேமரா, 8 எம்பி செல்பி கேமரா