Tap to Read ➤

சூப்பர் வசதியை கொண்டுவரும் கூகுள் மேப்ஸ்

சூப்பர் வசதியை கொண்டுவரும் கூகுள் மேப்ஸ்.! அப்படி என்ன வசதி?
manju s
ஓட்டுநர்கள் முதல் சாலை பாதசாரிகள் வரை இந்த கூகுள் மேப்ஸ் வசதியை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
உலகின் ஒவ்வொரு மூலையிலும் இருக்கும் இடங்களை விரல் அசைவில் நம்மால் காணவும் இது வழிவகுக்கிறது
இந்நிலையில் கூகுள் மேப் செயலியில் ஒரு புதிய அட்டகாசமான வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
நாம் செல்லும் இடத்தில் காற்றின் தன்மை மற்றும் தரம் குறித்து கணித்து அதனை கூகுள் மேப்ஸ் தெரியப்படுத்தும்.
இந்த வசதி தற்போது பரிசோதனை முடிந்து அமெரிக்காவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதுவும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் இந்த புதிய வசதி அறிமுகமாகி உள்ளது.
இது வெற்றிபெற்றால் உலக நாடுகள் அனைத்திலும் கூகுள் மேப் இந்த வசதியை சேரக்க உள்ளது.
காற்றின் தரம் AQI என்கிற அளவுகோல் கொண்டு அளக்கப்படுகிறது.
இதற்குவேண்டி பர்பிள் ஏர் எனப்படும் குறைந்த செலவில் உருவான சென்சார் நெட்வொர்கை பயன்படுத்துகிறது கூகுள் மேப்ஸ்