Tap to Read ➤

ரயில் டிக்கெட்டிற்கு மாறாக இலவச பிளைட் டிக்கெட்! இந்த ஆப்ஸில் மட்டும்!

ரயில் டிக்கெட் கிடைக்கவில்லையா? இலவச பிளைட் டிக்கெட் தருகிறோம்.
manju s
IRCTC வழியாக ரயில் டிக்கெட் புக் செய்யும் பயணிகளின் கனிவான கவனத்திற்கு.
உங்களுக்கான வெயிட்டிங் லிஸ்ட் ரயில் டிக்கெட் உறுதியாகவில்லையா? அப்போ பிளைட்டில் பறக்கலாம்.
Click Here
ஆம், உங்கள் ரயில் டிக்கெட் உறுதியாகவில்லை என்றால், இலவசமாக பிளைட் டிக்கெட் தரப்படுகிறது.
இதை வாங்க, உங்களுடைய முன்பதிவு ரயில் டிக்கெட்டை Trainman App வழியாக ரிசர்வ் செய்யப்பட வேண்டும்.
Trainman App என்ற பெயரை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
இதில் உள்ள Trip Assurance அம்ஸத்தின் மூலம் உங்களுக்கு உறுதியான ரயில் டிக்கெட் புக் செய்து தரப்படும்.
ஒருவேளை உங்களுக்கு இறுதி நேரத்தில் ரயில் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால், மாற்றுவழி கிடைக்கும்.
மாற்று வழி பயணமாக உங்களுக்கு இலவச பிளைட் டிக்கெட் வழங்கப்படும்.
இதை எப்படி வாங்குவது என்று முழுமையாக தெரிந்துகொள்ள செய்தி பதிவைப் உடனே படியுங்கள்.
SWIPE UP