Tap to Read ➤

ரூ.399 விலையில் 3TB டேட்டா வேண்டுமா? இந்த Jio & Airtel பிளானை பாருங்க!

ரூ.399 விலையில் 3TB டேட்டா கிடைக்கும் Jio & Airtel பிளான்ஸ்.
manju s
கம்மி விலையில் 3TB டேட்டா வேண்டுமா? நீங்க Jio & Airtel பயனரா?
ரூ.500 விலைக்குள் 3TB கிடைக்கும் ரீசார்ஜ் பிளான்களை பார்க்கலாம்.
Airtel ரூ.499 விலையில் Airtel Xstream Fiber பிளானை 3TB டேட்டாவுடன் வழங்குகிறது.
இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையுடன் பல இலவச நன்மைகளும் உள்ளது.
Jio ரூ.399 விலையில் JioFiber ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களை வழங்குகிறது.
இந்த 2 திட்டங்களும் 3.3TB டேட்டாவை, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் உடன் வழங்குகிறது.
Jio ரூ.499 JioFiber பிளான் 3.3TB உடன் OTT நன்மைகளை வழங்குகிறது.
Airtel 40 Mbps வேகத்திலும், Jio 30 Mbps வேகத்திலும் டேட்டாவை வழங்குகிறது.
முழுமையான தகவலை அறிந்துகொள்ள பதிவை முழுவதுமாக படியுங்கள்.