Tap to Read ➤

கேலக்ஸி ஏ14 போனை வாங்க நினைக்காதீங்க

அவசரப்பட்டு இந்த Samsung கேலக்ஸி ஏ14 போனை வாங்க நினைக்காதீங்க: ஏனெனில்?
Prakash S
சாம்சங் நிறுவனம் விரைவில் புதிய கேலக்ஸி ஏ14 ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த கேலக்ஸி ஏ14 போனின் மாடல் நம்பர் SM-A145P என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ14 ஸ்மார்ட்போன் ஆனது 6.8-இன்ச் எஇல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ14 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி80 சிப்செட் வசதி இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனாலும் இந்த போன் 4ஜி வசதியுடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
அதாவது 5ஜி போன்களை தான் மக்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர்.
குறிப்பாக இந்த போன் 5ஜி வசதியுடன் வெளிவந்தால் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி ஏ14 போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.