Tap to Read ➤

சினிமா நடிகைகள் பயன்படுத்தும் 9 செல்பீ டிப்ஸ்!

இதை எல்லாம் ஃபாலோ செய்தால் உங்கள் செல்பீயோட ரேஞ்சே மாறும்!
Muthuraj Arasappan
உங்கள் முகம் எந்த கோணத்தில் மிக அழகாக இருக்கும் என்பதை கண்டறியவும்
கேமராவை முகத்திற்கு நேராக வைக்காமல் சற்று மேலே (அ) ஓரமாக வைக்கவும்
கழுத்து நீளமாக தெரிய உங்கள் முகத்தை சற்றே முன்னோக்கி நகர்த்தவும்
போலியான சிரிப்புகளை தவிர்க்கவும்; அல்லது சிரிக்கவே வேண்டாம்
உதடுகளை சற்றே திறந்தபடி வைக்கவும்; உம்மென்று இருக்க வேண்டாம்
ஒருபோதும் இருட்டான இடங்களில் செல்பீ எடுக்க வேண்டாம்
பேக்கிரவுண்டில் என்ன இருக்கிறது என்பதில் ஒரு கண் வைக்கவும்
ஒவ்வொரு போட்டோவையும் எடிட் செய்ய மறக்க வேண்டாம்
முக்கியமாக போட்டோவை க்ராப் செய்ய தயக்கம் கொள்ள வேண்டாம்