Tap to Read ➤

தரமான வசதிகளுடன் அறிமுகமான புதிய smartwatch

ரஃபேல் ஸ்பெஷல் எடிஷன்-ஐ விடுங்க மக்களே.! தரமான வசதிகளுடன் அறிமுகமான புதிய smartwatch-ஐ பாருங்க.!
Prakash S
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
ஃபிட்ஷாட் நிறுவனம் இந்தியாவில் மகளிருக்கான தனது புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்துள்ளது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
ஃபிட்ஷாட் ஃபிளேர் என்று அழைக்கப்படும் என்று புதிய ஸ்மார்ட்வாட்ச் அருமையான வடிவமைப்புடன் தரமான அம்சங்களை வழங்குகிறது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
1.43-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட், UV சென்சார்கள் ஆதரவுடன் இந்த ஃபிட்ஷாட் ஃபிளேர் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
இதய துடிப்பு, உடல் வெப்பநிலை, SpO2, UV லைட், மென்ஸ்டுரேஷன் டிராக்கர் போன்ற பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
300 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
இதை ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் பத்து நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
இந்த புதிய ஸ்மார்வாட்ச் மாடலை ரூ.1,999-விலையில் வாங்க முடியும்..