Tap to Read ➤

கம்மி விலையில் அறிமுகமான ஸ்மார்வாட்ச்

கம்மி விலையில் AMOLED காஸ்மிக் டிஸ்பிளேவுடன் அறிமுகமான ஸ்மார்வாட்ச்.!
manju s
இந்திய சந்தையில் பிட்ஷாட் (FitShot) நிறுவனம் புதிய கிரிஸ்டல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் ஆனது 1.8 இன்ச் AMOLED காஸ்மிக் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது.
கிரிஸ்டல் ஸ்மார்ட்வாட்ச் ஆனது அட்வான்ஸ்டு ப்ளூடூத் காலிங் மற்றும் சோலோசின்க் தொழில்நுட்ப ஆதரவைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் வாட்ச் மாடலை ஹவோபிட் (HaWoFit) செயலியுடன் சின்க் செய்து கொள்ளலாம்.
இன்பில்ட் ஸ்பீக்கர், மைக், ரேபிட் டயலர் போன்ற பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்வாட்ச்.
இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது பெரிய சதுரங்க வடிவம் கொண்ட டயல் மற்றும் பக்கவாட்டில் ரோடரி பட்டன் ஆதரவை வழங்குகிறது.
100-க்கும் அதிக வாட்ச் பேஸ்கள் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச்.
பிட்ஷாட் கிரிஸ்டல் ஸ்மார்ட்வாட்ச் மாடலின் விலை ரூ.2,999-ஆக உள்ளது.