Tap to Read ➤

இந்தியாவில் அறிமுகமான Fire-Boltt Rocket! என்ன விலை?

Fire-Boltt நிறுவனம் Rocket என்கிற ஸ்மார்ட் வாட்ச்சை அறிமுகம் செய்துள்ளது!
Muthuraj
Fire-Boltt நிறுவனம் ஒரு புதிய வாட்ச்சை அறிமுகம் செய்துள்ளது!
அது ராக்கெட் ஸ்மார்ட் வாட்ச் என்று அழைக்கப்படுகிறது!

இதில் 1.3-இன்ச் டச் டிஸ்பிளே உள்ளது
இதில் ப்ளூடூத் காலிங் வசதி உள்ளது 
பில்ட்-இன் வாய்ஸ் அசிஸ்டென்ட் ஆதரவும் உள்ளது
இது IP67 வாட்டர் ரெசிஸ்டென்ஸ் உடன் வருகிறது
Black, Silver grey, Champagne Gold மற்றும் Gold Pink நிறத்தில் வாங்க கிடைக்கும்

இதன் விலை ரூ.2499 ஆகும்!