Tap to Read ➤

இது வெறும் வாட்ச் இல்ல.. சூப்பர்நோவா! என்ன விலை?

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள Fire-Boltt சூப்பர்நோவா ஸ்மார்ட் வாட்ச்சின் விலை & அம்சங்கள்!
Muthuraj

இந்தியாவில் Fire Boltt-ன் புதிய வாட்ச் அறிமுகம்

அது ஃபயர்-போல்ட் சூப்பர்நோவா ஸ்மார்ட்வாட்ச் ஆகும்.

1.78-இன்ச் AMOLED டிஸ்பிளே உள்ளது

120 ஸ்போர்ட்ஸ் மோட்களை வழங்கும்

ப்ளூடூத் காலிங் வசதியும் உள்ளது

சிங்கிள் சார்ஜில் 5 நாட்கள் வரை பேட்டரியை வழங்கும்

இது IP67 வாட்டர் ரெசிஸ்டென்ட் வாட்ச் ஆகும்

இது பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கும்

மொத்தம் 6 கலர் ஆப்ஷன்களில் வெளியாகி உள்ளது

இதன் விலை ரூ.3,499 ஆகும்