Tap to Read ➤

தினசரி ரூ.8000 சம்பளம்: மோசடி கும்பல் புது அவதாரம்

வேலை வாய்ப்புகள் என்ற பெயரில் வாட்ஸ்அப்பில் பரவும் போலி செய்திகள்.
manju s
வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்யும் கும்பல்கள்.
வேலை தேடுபவர்களில் 56% பேர் மோசடிகளால் பாதிக்கப்படுகின்றனர்.
ஆன்லைன் வேலை மோசடி குறித்து டெல்லி காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு எச்சரிக்கை.
20 முதல் 29 வயதுள்ள இளைஞர்கள் இந்த மோசடியில் பாதிக்கப்படுகின்றனர்.
நேர்காணலில் தேர்ச்சி பெற்றுள்ளீர்கள், ஊதியம் ரூ.8000/நாள் என பரவும் போலி மெசேஜ்கள்.
அதிகாரப்பூர்வ நபர்கள் போல் பேசி முன்பணம் கேட்பார்கள்., இந்த மெசேஜ்களை நம்ப வேண்டாம்.
UPI மூலம் பதிவுக் கட்டணம் அனுப்பச் சொல்லி ஏமாற்றுவார்கள்.
naukari.com. shine.com போன்ற வேலைத் தேடும் தளங்களில் தரவுகளை பெறும் மோசடி கும்பல்.
ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றுகிறார்கள். இதுபோன்ற மெசேஜ்களை நம்ப வேண்டாம்.