Tap to Read ➤

EPFO: உங்க PF கணக்கில் ரூ.40,000 டெபாசிட்! யாருக்கு கிடைக்கும்?

உங்க PF கணக்கில் விரைவில் ரூ.40,000 டெபாசிட் செய்யப்படும்.
manju s
EPFO அதன் பயனர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
PF கணக்கு வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.40,000 தொகை வரவு வைக்கப்படவுள்ளது.
இந்த தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும்? என்பதை EPFO தெளிவுபடுத்தியுள்ளது.
PF கணக்கில் ரூ.5 லட்சம் அல்லது அதற்கு மேல் பேலன்ஸ் இருக்கும் நபர்களுக்கு இது கிடைக்கும்.
ரூ.5,00,000 பேலன்ஸ் இருக்கும் கணக்கிற்கான வட்டி தொகையாக இந்த ரூ.40,000 வழங்கப்படும்.
உங்கள் PF அக்கௌன்ட் பேலன்ஸை உடனே செக் செய்யுங்கள்.
உங்கள் போன் மூலம் 011-22901406 என்ற நம்பருக்கு மிஸ்டுகால் கொடுத்தால் பேலன்ஸ் காண்பிக்கப்படும்.