Tap to Read ➤

மகனை ஃபாலோ செய்த மர்ம நபர்: மஸ்க் சொன்ன ஒரு வார்த்தை!

எலான் மஸ்க் மகனை பின் தொடர்ந்த மர்ம நபருக்கு மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
manju s
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
எலான் மஸ்க் தற்போது ட்விட்டரில் பகிர்ந்த ஒரு தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
எலான் மஸ்க் இன் மகன் லில் எக்ஸ் சென்ற காரை மர்ம நபர் ஒருவர் பின்தொடர்ந்து இருக்கிறார்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
இந்த வீடியோவை பகிர்ந்த மஸ்க் இவர் யார் என்று தெரியுமா என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
தான் அந்த காரில் இருப்பதாக நினைத்து தன் மகன் சென்ற காரை பின் தொடர்ந்துள்ளார்: மஸ்க்
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
வீடியோவில், நபர் ஒருவர் முகமூடி அணிந்தபடி காரில் அமர்ந்திருக்கிறார்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
இந்த நபர் யார் என்று தெரியுமா? இந்த கார் யாருடையது என தெரியுமா?: மஸ்க் கேள்வி
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
இந்த வீடியோ தான் தற்போது ட்விட்டரில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.