Tap to Read ➤

இந்தியாவில் டெஸ்லா ஆலை எப்போது வரும்: எலான் மஸ்க் பதில்

இந்தியாவில் டெஸ்லா ஆலை எப்போது வரும் என்ற கேள்விக்கு எலான் மஸ்க் பதிலளித்துள்ளார்.
manju s
இந்தியாவில் டெஸ்லா ஆலை எப்போது வரும் என்ற கேள்விக்கு மஸ்க் பதில்
முதலில் கார் விற்பனை, சர்வீஸ் அடுத்ததாக ஆலை என மஸ்க் பதில்
கார்கள் விற்கப்படாத எந்த இடத்திலும் டெஸ்லா ஆலையை அமைக்காது என்ற மஸ்க்
இந்தியாவில் மின்சார கார் வரிகள் அதிகமாக இருக்கிறது என மஸ்க் டுவிட்
இறக்குமதி கார்கள் மூலம் வெற்றி பெற்றால் மட்டுமே ஆலை அமைக்கப்படும் என்ற மஸ்க்
அதிக வரிகள் இருந்தால் எங்கள் கார்கள் வாங்க முடியாத நிலை வரும்: மஸ்க்