Tap to Read ➤

ட்விட்டர் பயன்படுத்தும் அனைவருக்கும் கட்டணம்: மஸ்க் திட்டம்!

ட்விட்டர் பயன்படுத்தும் அனைவருக்கும் கட்டணம் விதிக்க மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
manju s
அனைத்து ட்விட்டர் பயனர்களுக்கும் பேரதிர்ச்சியாக இருக்கும் தகவல்.
ட்விட்டரை பயன்படுத்த ஒவ்வொருவரிடமும் சந்தாக் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்.
ட்விட்டரை வாங்கியதில் இருந்தே மஸ்க் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
ப்ளூ டிக் பயன்பாட்டுக்கு சந்தாக் கட்டணம் நிர்ணயித்து அதன் விலையும் அறிவிக்கப்பட்டு விட்டது.
சமீபத்தில் நடந்த கூட்டத்தில் ஊழியர்களுடன் அனைவருக்கும் கட்டணம் குறித்து விவாதம் நடந்ததாக தகவல்.
இந்த திட்டத்தை செயல்படுத்த மஸ்க் தீவிரமாக திட்டமிட்டுள்ளாரா என்பது சரியாக தெரியவில்லை.
ப்ளூடிக் சந்தா சேவையின் விரிவாக்க முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வரும் ட்விட்டர்.