Tap to Read ➤

மஸ்க் லீலை: கூகுள் இணை நிறுவனர் மனைவியுடன் தொடர்பு?

Google இணை நிறுவனர் மனைவியுடன் எலான் மஸ்க் தொடர்பில் உள்ளதாக தகவல்.
manju s
தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தியில் வெளியான தகவல் இது.
கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் மனைவியுடன் எலான் மஸ்க் தொடர்பு.
செர்ஜிபிரின் மனைவி நிகோல் ஷனாஹன் உடன் மஸ்க் தொடர்பில் இருந்ததாக தகவல்.
2021 முதல் செர்ஜி பிரின் மற்றும் நிகோல் ஷனாஹன் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
2021 இல் தான் மஸ்க் மற்றும் ஷனாஹனுக்கு தொடர்பு ஏற்பட்டதாக தகவல்.
வெளியான தகவலுக்கு ட்வீட் மூலம் எலான் மஸ்க் பதில்.
இது ஆதாரமற்ற செய்தி, நானும் செர்ஜியும் நண்பர்கள்: எலான் மஸ்க்
3 ஆண்டுகளில் 2 முறை மட்டுமே சந்தித்திருக்கிறோம், காதல் எதுவும் இல்லை: மஸ்க்