Tap to Read ➤

மோசடி செய்கிறதா Vivo நிறுவனம்?

விவோ தொடர்புடைய 44 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு.!
manju s
விவோ தொடர்புடைய 44 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
போலி ஆவணங்களை பயன்படுத்தியதாக விவோ விநியோக அமைப்பின் மீது பொருளாதாரக் குற்றப்பிரிவு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.
முதல் தகவல் அறிக்கையை வைத்தே, அமலாக்கத் துறையும் விவோ நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்தது.
போலி நிறுவனங்கள் வழியே பணப் பரிவர்த்தனை செய்யும் நோக்கில், போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத் துறைதகவல் தெரிவித்துள்ளது.
விவோ நிறுவனத்திற்கு முன்பே சியோமி நிறுவனமும் அமலாக்கத் துறையிடம் சிக்கியுள்ளது.