Tap to Read ➤

பேட்மேன் லுக்..12000mah பேட்டரி.. இது என்ன ஸ்மார்ட்போன்ப்பா?

12000mah பேட்டரி உடன் அறிமுகமான புது ஸ்மார்ட்போன்.
manju s
DOOGEE S89 Pro என்ற புதிய ரஃடு ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இராணுவ தரத்தில், அதிகப்படியான பாதுகாப்பு அம்சத்துடன் இது உருவாக்கப்பட்டுள்ளது.
இது 6.3' இன்ச் அளவு கொண்ட FHD+ LCD டிஸ்பிளே உடன் வருகிறது.
இது மீடியாடெக்கின் Helio P90 மிட் ரேஞ்ச் சிஸ்டம்-ஆன்-சிப் உடன் வருகிறது.
இந்த டிவைஸ் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் மற்றும் 512 ஜிபி எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது.
64+20+8 MP கொண்ட ட்ரிபிள் ரியர் கேமராவுடன் வருகிறது.
65W சார்ஜிங் உடன் ஆதரிக்கும் 12000mah பேட்டரியை கொண்டுள்ளது.
இந்திய மதிப்பில் இதன் (Offer) விலை ரூ.19,210 மட்டுமே.