Tap to Read ➤

WhatsApp-ல் கரையும் மொபைல் டேட்டா! தடுப்பது எப்படி?

ஒவ்வொரு வாட்ஸ்அப் பயனரும் இதை கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்!
Muthuraj Arasappan
வாட்ஸ்அப்பில் பல வகையான அம்சங்கள் உள்ளன!
அவைகள் சைலன்ட் ஆக மொபைல் டேட்டாவை விழுங்குகின்றன!
முக்கியமாக வாட்ஸ்அப் கால் செய்யும் போது டேட்டா கரையும்!
நீங்கள் அதை கட்டுப்படுத்த விரும்புகிறீர்களா?
ஆம் என்றால், வாட்ஸ்அப்பில் உள்ள செட்டிங்ஸ் செல்லவும்!
பின்னர் ஸ்டோரேஜ் அன்ட் டேட்டா என்கிற விருப்பத்திற்குள் செல்லவும்
அங்கே யூஸ் லெஸ் டேட்டா ஃபார் கால்ஸ் என்பதை எனேபிள் செய்யவும்!
அவ்வளவு தான் இனி டேட்டா தாறுமாறாக சேவ் ஆகும்!
மேலும் பல டெக் டிப்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட்-ஐ பாலோ செய்யவும்!