Tap to Read ➤

வீடியோ கால் அழைப்பை ஏற்காதீர்கள்.! ஆபாச வீடியோ மிரட்டல்.! உஷார்.!

வீடியோ கால்ஸ் அழைப்பு மூலம் மோசடி.
manju s
வீடியோ கால் மூலம் ஆண்கள் மற்றும் பெண்களை குறிவைக்கும் புதிய டிஜிட்டல் மோசடி இதுவாகும்.
டேட்டிங் சைட் அல்லது சமூக வலைத்தளம் வழியாக உங்கள் விபரங்களை முதலில் சேகரிப்பார்கள்.
நீங்கள் ஆண் என்றால், அவர்கள் பெண் போல ஆசை வார்த்தை பேசி உங்களை மயக்குவார்கள்.
நீங்கள் பெண் என்றால், அவர்கள் நல்ல நண்பன் போல நாடகமாடுவார்கள்.
உங்கள் மொபைல் எண்வாங்கிய பின், உங்களுக்கு வீடியோ கால் மூலம் தொடர்புகொள்வார்கள்.
வீடியோ கால் அழைப்பை நீங்கள் ஏற்றவுடன் மறுமுனையில் ஒரு பெண் ஆடைகளை அவிழ்க்க துவங்குவார்.
ஆபாச வீடியோ அழைப்பில் நீங்கள் இருந்தது போல ரெக்கார்ட் செய்வார்கள்.
உங்களை பிளாக்மெயில் செய்து பணம் பறிக்க பார்ப்பார்கள் ஜாக்கிரதை.
CLICK HERE