Tap to Read ➤

பட்ஜெட் விலையில் Dizo Watch D Pro அறிமுகம்!

இந்தியாவில் Dizo Watch D Pro ஸ்மார்ட்வாட்ச் அறிமுகமானது. என்ன விலை?
Muthuraj
டிஸோ வாட்ச் டி இந்தியாவில் அறிமுகமானது 

இதில் 1.85-இன்ச் 2.5D கர்வ்டு டிஸ்பிளே உள்ளது

150க்கும் மேற்பட்ட வாட்ச் ஃபேஸ்களை வழங்கும்

ஹார்ட் ரேட் சென்சார், SpO2 மானிட்டரும் உள்ளது

இதில் 110 ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன

ப்ளூடூத் காலிங், ஜிபிஎஸ் விருப்பமும் உள்ளன

இதன் 270mAh பேட்டரி 7 நாட்கள் நீடிக்கும் 

ஜன.17 முதல் பிளிப்கார்ட்டில் வாங்க கிடைக்கும்

இந்த வாட்ச்சின் விலை ரூ.2,699 ஆகும்