Tap to Read ➤

5G தெரியும்.. அதென்ன 5G FWA?

உங்களில் யாருக்காவது 5G FWA என்றால் என்னவென்று தெரியுமா?
Muthuraj Arasappan
உங்களில் பலருக்கும் 5G என்பதன் விரிவாக்கம் தெரிந்து இருக்கலாம்!
5G என்றால் 5-வது ஜெனரேஷன் மொபைல் நெட்வொர்க் ஆகும்!
5G FWA என்றால் என்னவென்று தெரியுமா?
உண்மையில் FWA என்றால் Fixed Wireless Access என்று அர்த்தம்!
இது டெலிகாம் கம்பெனிகளுக்கு அதிவேக பிராட்பேண்ட்டை வழங்கும் திறனை கொடுக்கும்
முக்கியமாக புறநகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில்!
ஆனால் 5G FWA என்பது சற்றே நேர்மாறாக செயல்படும்
அதாவது இது தொழில்துறை மற்றும் வணிக வாடிக்கையாளர்களுக்கானது
5G FWA ஆனது அவர்களுக்கான அதிவேக இணைய சேவைகளை வழங்கும்.