Tap to Read ➤

Dell அறிமுகம் செய்த புதிய லேப்டாப்

Dell அறிமுகம் செய்த புதிய லேப்டாப்: விலையை கேட்டா அசந்துருவீங்க!
manju s
Dell XPS 13 Plus 9320 மாடலை தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது டெல் நிறுவனம்.
புதிய டெல் லேப்டாப் 13-இன்ச் யுஎச்டி பிளஸ் டிஸ்பிளே வசதி மற்றும் 4கே பிளஸ் ரெசல்யூசன் ஆதரவைக் கொண்டுள்ளது.
60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டச் ஸ்கிரீன் சப்போர்ட் உள்ளிட்ட சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது டெல் எக்பிஎஸ் 13 பிளஸ் 9320 லேப்டாப்.
டெல் எக்பிஎஸ் 13 பிளஸ் 9320 லேப்டாப் ஆனது விண்டோஸ் 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.
புதிய டெல் லேப்டாப் மாடல் ஆனது 12-வது ஜென் இன்டெல் கோர் ஐ7-1260 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது.
டெல் எக்பிஎஸ் 13 பிளஸ் 9320 லேப்டாப் மாடலில் கைரேகை ரீடருடன் பேக்லிட் கீபோர்டு ஆதரவும் உள்ளது.
டெல் எக்பிஎஸ் 13 பிளஸ் 9320 லேப்டாப் மாடல் 50Wh 3-செல் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது.
dual-array மைக்குகள், 720 பிக்சல் வெப்கேமரா, குவாட் ஸ்பீக்கர்கள் போன்ற அசத்தலான அம்சங்களுடன் இந்த புதிய லேப்டாப் வெளிவந்துள்ளது.
டெல் எக்பிஎஸ் 13 பிளஸ் 9320 லேப்டாப் மாடலின் ஆரம்ப விலை ரூ.1,59,990-ஆக உள்ளது.