Tap to Read ➤

65-இனச் 4கே ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்த Daiwa

65-இனச் 4கே ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்த Daiwa: விலை மற்றும் விபரங்கள்.!
manju s
65-இனச் 4கே ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்த Daiwa: விலை மற்றும் விபரங்கள்.!
குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட் டிவியின் மாடல் நம்பர் D65U1WOS என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டைவா ( D65U1WOS) 65-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது எல்ஜி நிறுவனத்தின் webOS இயங்குதளத்தில் இயங்குகிறது.
டைவா 65-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது DLED டிஸ்பிளே மற்றும் 4கே ரெசல்யூசன் ஆதரவைக் கொண்டுள்ளது.
60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2,160x3,840 பிக்சல்ஸ், 16:09 ஆஸ்பெக்ட் ரேஷியோ, எச்டிஆர் 10 போன்ற அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய டிவி.
1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது புதிய டைவா ஸமார்ட் டிவி மாடல்.
குவாட்-கோர் ஏஆர்எம் சிஏ55 பிராசஸர் உடன் Mali G31 MP2 GPU ஆதரவைக் கொண்டுள்ளது இந்த டைவா 65-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்.
மேஜிக் ரிமோட், அலெக்சா பில்ட்-இன், ஏர் மவுஸ், கிளிக் வீல் போன்ற அம்சங்களுடன் இந்த டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டால்பி ஆடியோவுடன் கூடிய 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த டைவா (D65U1WOS) 65-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்.
இந்த டைவா ( D65U1WOS) 65-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.56,999-ஆக உள்ளது.