Tap to Read ➤

செவ்வாய் கிரகத்தில்.. 80மீ ஆழத்தில்.. 2 ஆதாரம்!

செவ்வாயில், சுமார் 80மீ ஆழத்தில் திகிலை கிளப்பும் 2 புது ஆதாரங்கள் கண்டுபிடிப்பு!
manju s
மார்ஸ் என்றாலே மர்மம் தான்!
அந்த வரிசையில் ஒரு புதிய கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது!
அது செவ்வாய் கிரகத்தின் கீழே.. 80 மீட்டர் ஆழத்தில் கிடைத்துள்ளது!
ஒருகாலத்தில் அங்கே பெரிய-பெரிய வெள்ளங்கள் ஏற்பட்டுள்ளது!
அது தொடர்பான 2 ஆதாரங்கள் தான் தற்போது கிடைத்துள்ளது!
சீனாவின் மார்ஸ் ரோவர் ஜுரோங் அதை கண்டறிந்துள்ளது!
ஜுரோங்கின் ரேடார் இமேஜர் 100 மீட்டர் ஆழம் வரை ஆய்வு செய்யும்!
வேறொரு கிரகத்தில் தரையிறங்கிய சீனாவின் முதல் ரோவர் - ஜுரோங் ஆகும்
இது சீனாவின் மார்ஸ் மிஷன் ஆன தியான்வென்-1 இன் ஒரு பகுதியாகும்!