Tap to Read ➤

இந்தியாவிற்குள் மீண்டும் வருகிறதா TikTok?

இந்தியாவிற்குள் மீண்டும் வருகிறதா TikTok.
சீனாவை தளமாக கொண்ட Bytedance நிறுவனத்திற்குச் சொந்தமான வீடியோ தளம் தான் TikTok.
தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக TikTok சில ஆண்டுகளுக்கு முன் முடக்கம் செய்யப்பட்டது.
TikTok இந்தியாவிற்குள் மீண்டும் வருவதற்கு தயாராகிவிட்டது.
இந்தியாவில் உள்ள Hiranandani குழுவுடன் TikTok பேச்சுவார்த்தை.
பயனர் தரவு எதுவும் இந்தியாவுக்கு வெளியே சேமிக்கப்படக்கூடாது என்ற அரசு விதி.
இந்த விதியை TikTok பின்பற்றினால் இந்தியாவிற்குள் வர வாய்ப்புள்ளது.