Tap to Read ➤

2023 வரைக்கும் 5ஜி போன் வாங்க வேண்டாம்!

ஏன் என்பதற்கான 2 நியாயமான காரணங்கள் இதோ!
Muthuraj Arasappan
எல்லாரும் வாங்குறாங்கனு நீங்களும் ஒரு 5ஜி போன் வாங்கிடாதீங்க!
ஏனென்றால் 2022-ல் ஒரு 5ஜி போனுக்கு எந்த முக்கிய தேவையும் இல்லை!
அதை நிரூபிக்கும் வண்ணம் 2 நியாயமான காரணங்கள் உள்ளன!
காரணம் #01 கவரேஜ்
ஆரம்பத்தில் சில இடங்களில் மட்டுமே நல்ல 5ஜி கவரேஜ் கிடைக்கும்!
ஓரிரு ஆண்டுகள் கழித்தே இந்தியா முழுவதும் 5ஜி நெட்வொர்க் கிடைக்கும்!
காரணம் #02
விலை
5ஜி போன்களை போலவே 5ஜி டேட்டாவின் விலையும் அதிகமாகவே இருக்கும்!
ஆக உங்களுக்கு 4ஜி ஸ்பீடே போதும் என்றால், 5ஜி பக்கமே போக வேண்டாம்!