Tap to Read ➤

பிஎஸ்என்எல் குறைந்த விலையில் வழங்கும் திட்டங்கள்

பிஎஸ்என்எல் குறைந்த விலையில் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்
பிஎஸ்என்எல் ரூ.49 ப்ரீபெய்ட் திட்டம் மொத்தமாக 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது, வேலிடிட்டி 24 நாட்கள்
பிஎஸ்என்எல் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது, வேலிடிட்டி 22 நாட்கள்
பிஎஸ்என்எல் ரூ.118 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 0.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது, வேலிடிட்டி 26 நாட்கள்
பிஎஸ்என்எல் ரூ.147 ப்ரீபெய்ட் திட்டம் மொத்தமாக 10ஜிபி டேட்டாவை வழங்குகிறது, வேலிடிட்டி 30 நாட்கள
பிஎஸ்என்எல் ரூ.185 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது,வேலிடிட்டி 28 நாட்கள்
பிஎஸ்என்எல் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது, வேலிடிட்டி 28 நாட்கள்