Tap to Read ➤

BSNL பயனர்களே.! செமயா 2 புது பிளான் வந்துருக்கு.!

BSNL 2 புது பிளானை அறிமுகம் செய்துள்ளது.
manju s
BSNL இன்று 2 புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
BSNL ரூ. 269 மற்றும் BSNL ரூ. 769 என்பது தான் புதிய ரீசார்ஜ் திட்டங்கள்.
BSNL ரூ. 269 திட்டம் தினமும் 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, தினமும் 100 SMS உடன் வருகிறது.
BSNL ரூ. 769 திட்டம் தினமும் 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, தினமும் 100 SMS உடன் வருகிறது.
BSNL ரூ. 269 திட்டம் 30 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது.
BSNL ரூ. 769 திட்டம் 90 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது.
2 திட்டங்களும் இலவச எக்ஸ்டரா நன்மைகளுடன் வருகிறது.
BSNL 4G டிசம்பர் இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படும்.
BSNL 5G ஆகஸ்ட் 15, 2023 இல் அறிமுகம் செய்யப்படும்.