Tap to Read ➤

BSNL யூஸர்களுக்கு குட் நியூஸ்.. 2 பக்கா ரீசார்ஜ் பிளான்

BSNL நிறுவனம் இரண்டு புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
manju s
BSNL இரண்டு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
இதன் விலை ரூ.269 மற்றும் ரூ.769 ஆகும்.
இரண்டு திட்டங்களும் முழுமையான வேலிடிட்டி நாட்களைக் கொண்டிருக்கிறது.
ரூ.269 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா உடன் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.
ரூ.769 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா உடன் 90 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.
இரண்டு திட்டத்திலும் வாய்ஸ் காலிங் நன்மைகள் உடன் ட்யூன் பேக்குகள் சலுகையும் கிடைக்கிறது.
ட்யூன் பேக்குகள் சலுகையின் மூலம் பயனர்கள் எந்த வரம்பும் இல்லாமல் பாடல்களை கேட்கலாம்.