Tap to Read ➤

முக்கியமான ரீசார்ஜ் திட்டத்தை நிறுத்திய Bsnl!

Bsnl நிறுவனம் முக்கியமான 2 ரீசார்ஜ் திட்டங்களை நிறுத்தி இருக்கிறது.
manju s
பிராட்பேண்ட் திட்டங்களில் மிகவும் புகழ் பெற்ற நிறுவனம் பிஎஸ்என்எல்.
பிஎஸ்என்எல் நிறுவனம் இரண்டு பிரபல திட்டங்களை விரைவில் நிறுத்த இருப்பதாக தகவல்.
இரண்டு ரீசார்ஜ் திட்டங்களும் ஒரே விலையில் சிறிய அளவில் மட்டுமே வித்தியாசமான பலன்கள் உள்ளது.
ஒரு திட்டம் 30 Mbps வேகத்தில் 3300GB வரை டேட்டாவை வழங்குகிறது.
மற்றொன்று 3300GB வரையிலான டேட்டாவை 60 Mbpsஐ வழங்குகிறது.
2 திட்டங்களும் 75 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
இந்த இரண்டு திட்டங்களும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்.